IBC Tamil
மத்திய தபால் பரிமாற்றகத்தில் சிக்கிய பல கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்!
வான்வழி தபால் பொதிகள் மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பல கோடி பெறுமதியான போதைப்பொருள் தொகுதி ஒன்று சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. 6 கோடியே 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் (60,265,000) பெறுமதியான குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலி...