உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் கார்! 6 வயது சிறுவனுக்கு அடித்த மெகா ஜாக்பாட்!

போபால், மத்திய பிரதேசத்தில் வெறும் 200 ரூபாய் குலுக்கல் கூப்பனில், 6 வயது சிறுவன் ஒருவன் ரூ.50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பார்ச்சூனர் காரை பரிசாக வென்றுள்ள வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டியின் பாசம்; பேரனுக்கு அதிர்ஷ்டம் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மேதான்ஷ் ராய்க்வார் (வயது 6). இந்த சிறுவனின் பாட்டி கிரண் ராய்க்வார், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு…