உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

‘ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது’ - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை, பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான இடைவேளை நேரத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது. பள்ளி வேலை நேரம் மட்டுமின்றி உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு ஆசிரியர்கள் வெளியே…