உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அர்னாப் புயல்: ஆந்திராவில் மூவர் உயிரிழப்பு; தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்டிலும் பாதிப்பு

புதுடெல்லி: அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் மூவர் உயிரிழந்தனர். சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அர்னாப் புயல் இன்று (புதன்கிழமை) நர்சாபூர் - ஏனம் இடையே காலை 8 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அர்னாப் புயல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 20…