உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தீபாவளி மறுநாளும் பொது விடுமுறை- தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 9ம் தேதி திங்கள்கிழமை பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், மறுநாளும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடிவிட்டு ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக அடுத்த நாளை பொது விடுமுறையாக அரசு அறிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தீபாவளி பண்டிகை 08.11.2026…