உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'கவிதாவுக்கு கார்த்திகா மீது வெறுப்பு; அதான் இப்படி பேட்டி கொடுக்குறாங்க': சமூக வலைதளத்தில் கொந்தளிக்கும் கபடி ரசிகர்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னையின் கண்ணகி நகர் கார்த்திகா இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்தத் தொடருக்கான லீக் ஆட்டத்தின் போது, கார்த்திகா மைதானத்திலே கண்கலங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் போது, பயிற்சியாளருடன் ஏற்பட்ட வருத்தம் காரணமாக, கார்த்திகா களத்தில் கண் கலங்குவது போன்ற வீடியோ வெளியாகியது. இந்த வீடியோக்களை பகிர்ந்து வரும் பலரும் கார்த்திகாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். கார்த்திகாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட தேசிய கபடி வீரர் சுபா ராஜேஷ் இந்த சம்பவ…