உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் :ஆளும் கட்சிக்குள் பிளவு..! எதிரணி எம்.பி தெரிவிப்பு

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு பிளவுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மாரிக்கர் தெரிவித்தார். இன்று ஊடகங்களிடம் பேசிய அவர், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர் சபாநாயகருக்கு ஆதரவளிக்க திட்டவட்டமாக மறுத்து வருவதாகக் கூறினார். எதிர்க்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம் உள்ளக கருத்து...