உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

விண்வெளியில் சீனா செய்த மர்ம வேலை.. அச்சத்தில் தூக்கத்தைத் தொலைத்து நிற்கும் அமெரிக்கா!

செய்தியாளர் - M.மீரா சீனாவின் ரகசிய விண்வெளி விமானமான ‘ஷென்லாங்’ (Shenlong) குறித்து இதுவரை இல்லாத அளவுக்கு தெளிவான புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் மூலம் சீனாவின் விண்வெளி விமானம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (DIA) அதன் Challenges to Security in Space 2026 என்ற புதிய அறிக்கையில், சீனாவின் அதிரகசிய விண்கலமான 'ஷென்லாங்…