IBC Tamil
நெதன்யாகுவை வெளியேற்றி கூட்டிணைய தயாராகும் கட்சிகள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை...
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தலைமையிலான தீவிர வலதுசாரிக் கூட்டணியை ஆட்சியில் இருந்து அகற்றி வீட்டிற்கு அனுப்பத் தயார் என சவால் விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் நாடாளுமன்றத் தேர்தலில் அரபு சமூகத்தினரின் வாக்குகள் வீழ்ச்சியடையாமல் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது. அரபுப் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுப் பட்டியலின் (Joint List) தலைவர் யூசுப் ஜபாரீன் (Yousef Jabareen) இந்த பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூட்டுப் பட்டியல்&...