உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

சென்னை, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை விதித்துள்ளது சென்னை எண்ணூரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரை பீட்டர் ( வயது 22) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக புகாரின் பேரில் பீட்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பீட்டருக்கு 25 ஆண்டுகள் சிறை…