Daily Thanthi
இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸுடன் வாக்குவாதம்... ஹாரிஸ் ரவுப்பிற்கு அபராதம் - ஐசிசி நடவடிக்கை
லாகூர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுப்பிற்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வில் ஜாக்ஸுடன் வாக்குவாதம் கடந்த ஞாயிற்றுக்கிழமை லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் இன்னிங்ஸின் 46-வது ஓவர் முடிவில் இந்த சம்பவம் நடந்தது…