Hindu Tamil Thisai
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 60%-ல் இருந்து 63% ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி…