உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Pressure Cooker lid cleaning: பிரஷர் குக்கர் மூடியை சுத்தம் செய்வது எப்படி? எண்ணெய் பிசுக்கை நீக்கும் எளிய வழிமுறை!

கிச்சனில் பிரஷர் குக்கர் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய முக்கியமான சமையல் பாத்திரமாகும். சாதம், பருப்பு, சாம்பார் என பல வகையான உணவுகளை தயாரிக்க இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால், தொடர்ந்து பயன்படுத்தும்போது குக்கர் மூடியின் உட்புறம் எண்ணெய் பிசுக்கு, உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் படியத் தொடங்கும். குறிப்பாக, மூடியின் ஓரங்களில் படியும் பிசுபிசுப்பான எண்ணெய்க் கறைகளை சாதாரணமாக தண்ணீரில் கழுவுவதன் மூலம் முழுமையாக நீக்குவது கடினமாக இருக்கலாம். இதனை அலட்சியமாக விட்டால் காலப்போக்கில் மேலும் கெட்டியாகி எளிதில் அகற்ற முடியாத நிலைக்கு செல்லக்கூடும். அவற்றை நீக்கிட விலை உயர்ந்த கிளீனர் தேடியோ அல்லது கடு…