உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

தீபாவளிக்கு முன் சர்ப்ரைஸ்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தை (DR) கூடுதலாக 3% உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த முடிவை அறிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வை, 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பிரதமர்…