உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை; முன்பதிவு வசூலில் கல்லா கட்டும் ராமாயணம்; இதுவரை கலெக்ஷன் எவ்வளவு?

இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் திரைப்படம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவின் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகம் பேசப்படும் புராணங்களில் முக்கியமானது ராமாயணம். இந்த ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது ராமாயணம் படம் தயாராகியுள்ளது, நித்தீஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ந் தேதி…