உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

நியூயார்க் நகரில் நடைபெற்ற 36வது வருடாந்திர ஹாலோவீன் நாய் அணிவகுப்பு..

ஹாலோவீன் திருவிழா வரும் 31ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், நியூயார்க் நகரில் 36வது வருடாந்திர ஹாலோவீன் நாய் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் விதவிதமான ஆடம்பரமான மற்றும் விசித்திரமான உடைகளில் அணிவகுத்து நின்றனர். நிகழ்ச்சியில் சிங்கம், டைனோசர், ஹாரர் கதாபாத்திரம் போன்ற பல வேடிக்கையான ஆடை, நாய் குட்டிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தன.