Indian Express Tamil
இந்தியாவின் 2-வது பெரிய நிறுவனமான ஜியோ: டாடா, அதானியை ரிலையன்ஸ் பின்னுக்குத் தள்ளியது எப்படி?
George Mathew ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தனது பட்டியலிடலை (Listing) வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. அக்டோபர் 28 அன்று பங்குச்சந்தையில் அறிமுகமான ஜியோ பங்குகளின் விலை ரூ.1,358 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது தொடக்க விலையை விட 21.3 சதவீதம் கூடுதலாகும். இதன் மூலம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு (Market Capitalisation) ரூ.12.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் 2-வது மிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (RIL) நிறுவனம் ரூ.16 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஆங்…