Daily Thanthi
ரஞ்சி கோப்பை: சாய் கிஷோர் அபார பந்துவீச்சு...ரெயில்வே அணியை வீழ்த்திய தமிழ்நாடு
சென்னை, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 184 ரன்களுக்கு சுருண்ட ரெயில்வே இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ரெயில்வே அணி முதல் இன்னிங்சில் 53.3 ஓவர்களில் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் சுபைர் அலி கான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு…