Daily Thanthi
ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா... 3-வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி
வதேரா, 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. பேட்டிங் இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு…