Daily Thanthi
சோனமுத்தா போச்சா? ரூ.3 லட்சம் ஐபோன் டியோ போன்களில் அடுத்தடுத்து வெடிக்கும் புகார்கள்: அதிர்ச்சியில் ஆப்பிள் ரசிகர்கள்!
சென்னை, ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த 'ஐபோன் டியோ' போன்களில் அடுத்தடுத்து பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக உலகளவில் புகார்கள் குவிந்து வருகின்றன. 'ஐபோன் டூயோ' "போச்சா... எல்லாம் போச்சா..." என்று வடிவேலு பாணியில் புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆப்பிள் நிறுவனத்தின் தீவிர ரசிகர்கள். ஆப்பிள் நிறுவனம் கடந்த 23-ம் தேதி அன்று சந்தையில் அறிமுகம் செய்த அதன் முதல்…