உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள 'லவ் 3.ஓ' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: 'லவ் 3. ஓ' (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேசினார். இன்ஸ்டாகிராம் உலகத்தில் ரீல்ஸ் மூலம் பிரபலமடைந்த ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு மற்றும் இயக்கம் எனப் பல பொறுப்புகளை ஏற்று நாயகியாகவும் களமிறங்கியுள்ள படம் 'லவ் 3.ஓ' . முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம்…