Maalaimalar
17 கைதிகள் தப்பிய விவகாரம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - திமுக பரந்தாமன்
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியநிலையில், தமிழ்நாட்டுச் சிறைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் அறிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; தலைமுறை மறந்த நிகழ்வு சிறையில் இருந்து மொத்தமாக கைதிகள் தப்பித்து ஓடும் சம்பவம் 31 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. ஒரு தலைமுறையே மறந்து போன நிகழ்வு, தவெக…