உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

ஏமனில் புதிய திருப்பம்.. சவூதிக்கு எதிராக அமீரகம்? வளைகுடாவில் வெடிக்கும் புதிய மோதல்!

ஏமனில் உள்நாட்டுப் போர் என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஈரான் ஆதரவு ஏமன் ஹவுதிப் படைகளுக்கும், ஏமன் அரசு ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்தது. இடையில் 2022ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், தற்போது அது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஏமனில் ஒரு பகுதியில் இருக்கும் ஹவுதி அமைப்பினர், அந்நாட்டில் உள்ள பிற பகுதிகளைக் கைப்பற்றும் நோக்கில் தற்போது அதிரடித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றனர். ஹவுதிகள் ஏமன்…