Samayam Tamil
நவம்பர் மாத ராசிபலன் 2026: 12 ராசிகளின் தொழில், நிதிநிலை மற்றும் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும்?
நவம்பர் மாதத்தில் நடக்கக்கூடிய கிரக பெயர்ச்சிகள் நவம்பர் மாதத்தில் ஒவ்வொரு ராசிகளும் வேலை, தொழில் தொடர்பான திட்டமிடலும், தெளிவான தகவல் தொடர்பு, ஒழுக்கமான முறையில் நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இந்த மாதத்தில் நவம்பர் 6ல் சுக்கிரன் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியில் நுழைகிறார். நவம்பர் 12ல் செவ்வாய் கிரகத்திலிருந்து சிம்ம ராசியில் நுழைவு உள்ளார். நவம்பர் 13 வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். நவம்பர் 16ல் சூரியன் விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இது போன்ற கிரக நகர்வுகளால் சில ராசிகளுக்கு நன்மைகள் கிடைத்தாலும், சிலர் உறவுகள், காதல், தொழில், வேலை தொடர்ப…