உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘நச்சுத்தன்மையை பரப்புகிறார்’ - டாடா குழும விவகாரத்தில் ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

புதுடெல்லி: அவநம்பிக்கையையும் நச்சுத்தன்மையையும் ராகுல் காந்தி பரப்புவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். டாடா குழுமம் கிரிமினல் முறையில் அழிக்கப்பட்டு வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்த நிலையில், அவரது இந்த கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், ‘ஒவ்வொரு பிரச்சினையையும் நீங்கள் அரசியலாக்குகிறீர்கள். இதை தவிர்க்குமாறு…