IBC Tamil
வழங்கப்பட்டன காணி உறுதிகள் : மக்களின் பல வருட கனவு நிறைவேற்றம்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாக தமது காணிகளுக்கு உறுதிப் பத்திரங்கள் இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்றைய தினம் புதன்கிழமை (28) மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து காணி உரித்து பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 'வளமான நாடு அழகான வாழ்க்கை' எனும் தொனிப்பொருளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றது. 65 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் இதன் போது பல வருடங்களாக தமது காணிகளுக்கா...