உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மேற்காசிய போர்: 22 இந்தியர்கள் இதுவரை உயிரிழப்பு

புதுடெல்லி. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில், 14 கப்பல் ஊழியர்கள் உள்பட 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் நிலைமை குறித்து இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 22 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 14…