Maalaimalar
லாஸ் ஏஞ்சல்ஸில் 'ராமாயணா' முதல் பிரீமியர் திரையிடல்: ரன்பீர், யஷ் நடிப்புக்கு குவியும் பாராட்டு!
படத்தின் பிரம்மாண்டமான விசுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படத் தொடருடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவின் பெருமைமிக்க வரலாற்றுப் படைப்பாக உருவாகியுள்ள இயக்குநர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தின் உலகளாவிய முதல் பிரீமியர் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ்…