Vikatan
"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்..!"- வானதி கோரிக்கை
தமிழ்நாட்டில் திருவள்ளுவர் என்றாலே வெள்ளை உடையில், அமைதியான தோற்றத்தில் காட்சியளிக்கும் உருவம்தான் பெரும்பாலும் நினைவுக்கு வரும். திருவள்ளுவரின் சிலைகள் மற்றும் உருவப்படங்களில் இந்தத் தோற்றம் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத எல்லைகளைக் கடந்த சிந்தனையாளராக கருதப்படும் திருவள்ளுவர் மத அரசியலுக்குள் இழுத்துவரப்பட்டார். குறிப்பாக, அவரை இந்து மத அடையாளத்துடன் முன்னிறுத்தும் முயற்சிகள் சமீபகாலமாக தீவிரமாக்கப்பட்டு வருவதும்…