Samayam Tamil
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாஜக வானதி சீனிவாசன்
திருவள்ளுவர் ஓவியத்தில் இந்து மத அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது சர்ச்சையான நிலையில், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.