உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கொழும்பில் பயிற்சி வகுப்பில் மோதல்! ஆறு சாதாரண தர மாணவர்கள் கைது

கொழும்பின் முன்னணி பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் மிரிஹான தலைமையக காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக நுகேகொடை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கின்போது இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு பகுதியில் உள்ள மற்றொரு பாடசாலையில் 11ஆம் தர...