உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

4 மாநிலங்களில் வாக்கு சீட்டு முறையில் எம்.எல்.சி தேர்தல்; காங்கிரஸ் எத்தனை இடங்களில் வென்றது தெரியுமா? - பிரதமர் மோடி கிண்டல்

புதுடெல்லி, 4 மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.சி. தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வியை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார். எம்.எல்.சி. தேர்தல் கர்நாடகா, உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மராட்டிய மாநிலம் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் 28 இடங்களுக்கு சட்டமேலவை(எம்.எல்.சி.) தேர்தல் நடைபெற்றது. வாக்கு சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை…