Daily Thanthi
4 மாநிலங்களில் நடைபெற்ற எம்.எல்.சி தேர்தல்: காங்கிரஸ் கட்சி படுதோல்வி
புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அக்கட்சியைக் கிண்டல் செய்துள்ளார். உத்தரப் பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் சட்ட மேலவையின் 28 இடங்களுக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தல்களில்…