Maalaimalar
ஜெம் வீரமணி வழக்கு - ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்குகள் தொடர்பாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்துகிறது. வீரமணி விவகாரத்தில் ஜான் பாண்டியனை வைத்து பேரம் பேசியதாக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் கூறியிருந்த நிலையில், ஜான் பாண்டியனுக்கு எஸ்ஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் காங்கிரஸ் பிரமுகர்…