உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

28 இடங்களுக்கு நடந்த 4 மாநில எம்.எல்.சி தேர்தல்: காங்கிரஸ் பூஜ்யம்; கர்நாடகாவில் மொத்த இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க

Maulshree Seth, Kiran Parashar, Syed Ilham Jafri, Chithira N Raju, Santosh Singh மொத்தம் 28 இடங்களில் கர்நாடகா, உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமேலவை (MLC) தொகுதிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மேலும் கர்நாடகாவில் மொத்த இடங்களையும் பா.ஜ.க கைப்பற்றியது. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது X தளத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதில், "4 பெரிய மாநிலங்களில் உள்ள 28 சட்டமேலவைத் தொகுதிகள…