உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பொதுமக்கள் கவனத்திற்கு: குப்பைகளை தரம் பிரித்து ஒப்படைக்க மாநகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்

சென்னை, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே மக்கும், மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்திட வேண்டும். மாநகராட்சி ஆணையாளர் சமீரன், வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விழிப்புணர்வு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக…