Daily Thanthi
மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில் மிரட்டல்: ரூ. 1.10 கோடிக்கு ஏலம் போன சோபி மோலினியூ
கொச்சி, மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு சோபி மோலினியூ ஏலம் போயுள்ளார். ஏலம் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது. ஐந்து அணிகளிலும் காலியாக உள்ள 27 இடங்களை நிரப்புவதற்காக 150 வீராங்கனைகள் ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். கிரண் நவ்கிரே ஏலத்தில் முதலில் தேர்வு செய்யப்பட்ட வீராங்கனையாக இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரே உள்ளார். ரூ.40 லட்சம்…