Nakkheeran
”இந்திய கேப்டன் ஸ்மித்திற்கு விருது”; துணிச்சலுக்கு அங்கீகாரம் வழங்கிய அரபு அமீரகம்
’ஃப்ளை துபாய்’ சம்பவத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு, பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானிக்கு ஐக்கிய அரபு அமீரகம் உயரிய விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 அன்று துபாயிலிருந்து, இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிளைதுபாய் (எஃப் இசட்1073) விமானத்தில், சக விமானிகளிடையே மோதல் ஏறப்பட்டது. இந்த மோதலில் படுகாயமடைந்த நிலையிலும், துணிச்சலுடன் செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரை இந்திய விமானியான கேப்டன் ஸ்மித் மச்சார் காப்பாற்றினார். இந்த சம்பவம் உலக அளவில் பேசுபொருளாக மாறியது. இதனிடையே, விமானியின் இந்த துணிச்சலான செயலை உலக தலைவர்கள் பலரும் பாராட்டினர். இந்நிலைய…