உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி கொண்டாட ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில் அறிவித்த தெற்கு ரயில்வே: அக்டோபர் 29 முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்களின் பயணத்தை எளிமையாக்கும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில் அறிவித்துள்ள நிலையில், இந்த ரயிலுக்கான முன்பதிவு அக்டோபர் 29-ந் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் பலரும் சொந்த ஊருக்கு செல்வதால், சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். மேலும், பயணிகளில் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் அறிவித்து இயக்கப்பட்டு வந்தாலும், பண்டிகை தினத்திற்கு முன்னதாக பயணிகள் தங்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களுக்கான முன்பதிவு முன்கூட்டியே தொட…