உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேர்தல் தோல்வி : பிரேசிலில் இருந்து எதிர்க்கட்சி வேட்பாளர் தப்பியோட்டம்

பிரேசில்ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிளாவியோ போல்சோனாரோ, தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் பிரேசிலிலிருந்து ஆர்ஜென்ரீனாவுக்கும், பின்னர் ஈக்வடோருக்கும் தப்பிச் சென்றதாக ஆர்ஜென்ரீனாவின் குடிவரவு ஆணையம் இன்று(28)புதன்கிழமை தெரிவித்துள்ளது பிரேசிலில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், அவர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா விசா வழங்கி, நாட்டிற்குள் நுழைய அனுமதி "ஃபிளேவியோ போல்சனாரோ மற்றும் அவரது குடும்பத்தினர...