உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு; எங்கெல்லாம் மழை பெய்யும்?

வங்கக்கடலில் உருவான 'அர்னாப்' புயல் ஆந்திரா-ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் இன்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த சூழலில்,தற்போது அந்தமான் கடல் பகுதியில் மேற்கு திசை காற்றின் காரணமாக ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நாளை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் உருவாகக் கூடும் என…