Maalaimalar
மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ஆஸ்திரேலிய கேப்டனை 1.10 கோடிக்கு எடுத்த உ.பி.வாரியர்ஸ்
கொச்சியில் நடந்த 5-வது மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மோலினக்ச்சை உ.பி.வாரியர்ஸ் அணி 1.10 கோடி ரூபாய்க்கு எடுத்தது. 5-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற உள்ளது என்றும், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28-ம் தேதி கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. நடப்பாண்டு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. ஐந்தாவது…