Maalaimalar
நவம்பர் 1-ல் இந்தியா கூட்டணியின் பேரணிக்கு CJP ஆதரவு!
சமமான அரசியல் பிரதிநிதித்துவமும், தகுதியான ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதும் மட்டுமே ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் என்று காக்ரோச் ஜனதா கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் நிலவும் முறைகேடுகளை கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் இந்தியா கூட்டணி வரும் நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது…