Puthiya Thalaimurai
'நமஸ்தே இந்தியா..' Avengers: Dooms Day நட்சத்திரங்கள் கொடுத்த தீபாவளி சர்ப்ரைஸ்!
செய்தியாளர் - M.மீரா மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், அமெரிக்காவுக்கு ஒருநாள் முன்னதாக இந்தியாவில் வெளியாகவுள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஹாலிவுட் நடிகர்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் 'இந்திய ரசிகர்களுக்கான சிறப்பு வீடியோ நமஸ்தே இந்தியா' என்று கூறி…