IBC Tamil
சங்கிலிய மன்னன் கொன்ற 600 கிறிஸ்தவர்கள்: தமிழ் மக்களுக்கு நிரந்தரச் சாபமா..
கி.பி. 1544-ல் யாழ்ப்பாண மன்னன் சங்கிலியனால் மன்னார் தோட்டவெளியில் 600-க்கும் மேற்பட்ட தமிழ்க் கிறிஸ்தவர்கள் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட வரலாற்றுச் சம்பவம், இன்றும் தமிழ் மக்களின் தொடர் துயரங்களுக்குக் காரணமான ஒரு "இரத்தப்பழி அல்லது சாபம்" என்று ஒரு தரப்பினரால் பேசப்பட்டு வருகிறது. போர்த்துகீசியர்களின் போதனைகளால் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதற்காக, கடையர் பட்டங்கட்டி சமூகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தங்களின் சொந்த மன்னனாலேயே படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் எலும்புக்கூடுகள் அண்...