Daily Thanthi
சட்டம் - ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, சட்டம் ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய தவெக அரசு என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :- பிரியாணிக் கடையில் கத்திக்குத்து... அடையாறில் பட்டப்பகல் படுகொலை! சட்டம்-ஒழுங்கை பாதாளத்தில் தள்ளிய விஜய்யின் தவெக அரசுக்குக் கண்டனம்! ராயப்பேட்டை பிரியாணிக் கடையில் சாப்பிட்டுப் பணம் தராமல் ஊழியர்களைக் கத்தியால் வெட்டிச் சூறையாடியதும், அடையாறில்…