Daily Thanthi
31-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. தொடக்க நாள் பொதுக்கூட்டம்
சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் அ.தி.மு.க. தொடக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 55-ஆவது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்…