Samayam Tamil
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு மழை பாதிப்புகள் குறித்த அறிக்கை அளிக்காத தவெக அரசு: மக்கள் பாதுகாப்பில் அலட்சியம்?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடந்த 10 நாட்களாக மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. கடைசியாக அக்டோபர் 15 ஆம் தேதி தகவல் அளித்துள்ள தமிழ்நாடு அரசு, அதன் பின்னர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 26 வரை அறிக்கை அளிக்காத மாநிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.