உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தோனேசியாவில் காட்டுத்தீயை அணைத்த பெருமழை: நடுரோட்டில் மண்டியிட்டு தீயணைப்பு வீரர்கள் வழிபாடு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தெற்கு கலிமந்தான் பகுதியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மழையின்றி, கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதனால் அங்குள்ள காடுகளில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது. நச்சு புகைமூட்டம் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும், தன்னார்வலர்களும் இரவு பகலாக போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி வந்தனர். காடுகளிலிருந்து வெளியேறிய நச்சு புகைமூட்டம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர்…