Daily Thanthi
குடும்பத்தினருக்குத் தெரியாமல் 13 வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு!
வேலூர், வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே 13 வயது சிறுமியைத் திருமணம் செய்ததாகக் கூறப்படும் 26 வயது டிராக்டர் ஓட்டுநர் மீது பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் திருமணம் செய்ததாகப் புகார் பிராமணமங்கலம் பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த பள்ளிக்குச் சென்று வந்த 13 வயது சிறுமியுடன் கடந்த ஓராண்டாகப் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி காலை…